September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை
முகப்பு News செய்தி
இங்கிலாந்தில் ஆண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை இருவர் பலி
News

இங்கிலாந்தில் ஆண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை இருவர் உயிரிழப்பு

📅 வெளியீடு: 13 Aug 2026 23:42 🔄 புதுப்பிப்பு: 13 Aug 2026 23:42 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

இங்கிலாந்தில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு ரகசியமாக மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப்பொருளை கொடுத்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

31 வயதான Adina Mihai மற்றும் 30 வயதான Madalin Dumitru ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை திட்டமிட்டு குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் பாலியல் தொழிலாளி போன்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஆண்களை அவர்களது வீடுகளில் சந்தித்துள்ளார். அங்கு அவர்களது பானங்களில் GBL என்ற பொருள் ரகசியமாக கலக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பொருள் உடலுக்குள் சென்ற பின்னர் GHB ஆக மாறி மயக்கம் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்த பின்னர் அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை திருடுவதே இவர்களின் நோக்கமாக இருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Gloucestershire பகுதியைச் சேர்ந்த 80 வயதான Malcolm King 2024 ஆகஸ்ட் 21 அன்று தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரது மரணம் ஏற்கனவே இருந்த உடல்நலப் பிரச்சினையுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணையில் அவரது மரணமும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையது கண்டறியப்பட்டது.

அதேபோன்று Oxfordshire, Banbury பகுதியைச் சேர்ந்த 37 வயதான Gary Mouat, 2025 ஜூலை 13 அன்று தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மதுபானத்தில் GBL கலக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு இதேபோன்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இரு ஆண்களும் இதே முறையில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Adina Mihai மற்றும் Madalin Dumitru ஆகியோர் Oxford Crown Court இல் இரண்டு ஆண்களின் மரணம் தொடர்பான ஆட்கொலை குற்றங்களையும் மேலும் இருவருக்கு நச்சுப் பொருள் வழங்கிய குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் கல்வி பயிலும் காட்சி
பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு
08 Sep 2026
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் புருனோ ரெத்தாயோவின் பிரசாரக் குழு
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு
08 Sep 2026
PISA மாணவர் தரவரிசை தொடர்பான வகுப்பறை காட்சி
PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம்
08 Sep 2026
பிரான்ஸின் ட்ராய்ஸ் நகரில் தம்பதி மரணம் தொடர்பான காவல்துறை விசாரணை
ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு
08 Sep 2026
PISA மதிப்பீட்டில் பங்கேற்கும் பிரான்ஸ் பள்ளி மாணவர்கள்
PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?
08 Sep 2026
பிரான்ஸ் காக்னஸ்-சூர்-மெரில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகம்
பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி முன்பு நிற்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி கட்டிடம்
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading