September 10, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
முகப்பு News செய்தி
Swiss Tamil News - Nerikkalam
News

சுவிஸ் நாட்டில் ஆங்கில மொழியில் பேசுவதற்கு தடை

📅 வெளியீடு: 10 Jun 2025 00:48 🔄 புதுப்பிப்பு: 10 Jun 2025 00:48 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு தடை, இது தொடர்பான புதிய மசோதா ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது

மேற்குலக நாடுகளில் புதிய புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் வரிசையில் சுவிஸ் நாட்டில் இந்தச் சட்டமானது பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 93 பேரும் எதிராக 81 நபர்களும் மேலும் 15 பேர் இதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

நோக்கமும் எதிர்வினை

மற்றைய நாடுகளின் அரசு அதிகாரிகளோடு அல்லது அமைப்புகளோடு சுவிசில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஆங்கில மொழியில் பேசுவதை தடை செய்யும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டிருந்தது

வெளிநாட்டு அமைப்புகள் சுவிஸ் நாட்டினது உத்தியோபூர்வ மொழிகளான ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ரோமானிய மொழிகளை பயன்படுத்த தெரிந்தவர்கள் அதனால் மொழி தொடர்பில் எந்தவித ஒரு பிரச்சனையையும் எதிர்நோக்க நேரிடாது என 93 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் இது போன்ற பல சர்வதேச அமைப்புகளுடன் ஆங்கில மொழியிலேயே தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கும் போது இவ்வாறான ஒரு மசோதாவுக்கு எதிராக 81 பேரும், இதிலிருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்காது மேலும் 15 பேர் விலகியும் இருந்தனர்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டு அமைச்சர் ஒருவரின் தவறான ஆங்கில வார்த்தை பிரயோகம் சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக உலாவியது, இதன் காரணமாகவே எதிர்காலத்தில் சுவிஸ் நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் சுவிஸ் நாட்டுக்கு உரித்தான உத்தியோ மொழிகளிலே உரையாட வேண்டும் என இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகவும் விசனங்கள் எழுந்துள்ளன.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் FIFA நிர்வாகம் தொடர்பான செய்தி
இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading