இலங்கையில் பெட்ரோலியத்தின் விலை இன்று அதிகாலையில் இருந்து குறைக்கப்படுகின்றது. இதனை இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இந்த விலை மாற்றமானது இன்று (01.04.2025) அதிகாலை 12 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் 95 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
309 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 92 ரூ.10 குறைந்து ரூ.299 ஆக உள்ளது. / 371 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 95 ரூ.10 குறைந்து லிட்டருக்கு ரூ.361 ஆக உள்ளது.





Leave a Reply