பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த முறைமை செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், பயணிகள் பணம் இல்லாத சூழலிலும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கட்டணத்தை செலுத்த முடியும் என்றும், இது பொதுப் போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய நவீன முன்னேற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


























