சென்னை, ஆலப்புழாவில் படப்பிடிப்பு
நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் படம் உருவாகிறது. மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிவேஷ்தா ராஜ், மீனாட்சி தினேஷ், ரக் ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. Bharath upcoming film படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆலப்புழா பகுதிகளில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

































