Category: General Update
நவீன வீட்டு சமையலறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் குவார்ட்ஸ் கற்கள் தற்போது தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தான அமைதியான நோயொன்றை உருவாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக குவார்ட்ஸ் வேலைமேசைகளை வெட்டும் மற்றும் பொலிஷ் செய்யும் தொழிலாளர்கள் “சிலிகோசிஸ்” (Silicosis) எனப்படும் குணமடையாத நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாக Sky News விசாரணை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நோய் கற்களை வெட்டும் போது உருவாகும் நுண்ணிய சிலிகா தூசியை சுவாசிப்பதால் ஏற்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட உறுதியான […]
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த MV Hondius என்ற க்ரூஸ் கப்பலில் ஹண்டா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர். World Health Organization தெரிவித்ததாவது இந்த கப்பலில் பயணித்தவர்களில் 2 பேருக்கு ஹண்டா வைரஸ் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலும் 5 பேருக்கு இதே வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கப்பலில் இருந்த ஒரு பிரிட்டிஷ் நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சில பணியாளர்களுக்கும் கடுமையான சுவாசக் குறைபாடு […]
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் Meta Platforms-ன் உள்துறை ஆய்வு மற்றும் நீதிமன்ற ஆவணங்களின் படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இளம் Instagram பயனர்களில் சுமார் 19% பேர் தாங்கள் விரும்பாத நியூட் அல்லது பாலியல் தொடர்பான படங்களை Instagram-ல் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது மற்றும் தற்போது அமெரிக்காவில் Meta நிறுவனத்திற்கு எதிராக நடைபெறும் சமூக ஊடக பாதுகாப்பு தொடர்பான வழக்கில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் கலந்து […]
அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]