September 11, 2026
Breaking News
மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள்
முகப்பு News செய்தி
டித்வா புயலால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் கோர வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டபூர்வமாக அரச நிறுவனங்கள் அல்லது பொலிஸார் ஊடாக மட்டுமே தகவல்கள் பெற வேண்டும்.
News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

📅 வெளியீடு: 18 Dec 2025 13:43 🔄 புதுப்பிப்பு: 18 Dec 2025 13:43 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

டித்வா’ (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோர வேண்டாம் என்றும், அதன் ஊடாக அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனர்த்த நிலைமையின் காரணமாக பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சில சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விளக்கியுள்ளார்.

அந்த சிறுவர்களின் நலனுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், சட்டப்பூர்வமாக உரிய அரச நிறுவனங்கள் ஊடாக அல்லது பொலிஸார் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இன்றி, நல்நோக்கத்துடன் செய்தாலும் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டதாகத் தெரியவந்தால், அது தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் விளக்கமளித்தார்.

“இந்த அனர்த்த நிலைமையின் பின்னர் எமது சிறு பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் எமக்கு பதிவாகியுள்ளன. பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் பாதுகாவலர்களை அவர்கள் இழந்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சில கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக இந்த சிறு பிள்ளைகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விசேடமாக இலங்கை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

ஏதேனும் ஒரு பிள்ளையின் அல்லது இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்கள் எவருக்கேனும் தேவைப்பட்டால், நீங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சமூக ஊடகங்கள் அல்லது ஏதேனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களைப் பெறுவது ஒரு குற்றமாகும்.

பொதுமக்களில் சிலர் இந்த சிறுவர்களைப் பாதுகாக்க அல்லது அவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் சில வேளைகளில் துஷ்பிரயோகமாக அமையலாம்.

சில நேரங்களில் அவை சமூக விரோதமானதாக அல்லது சட்டவிரோதமானதாக இருக்கலாம். எனவே, நீங்கள் நல்நோக்கத்துடன் செயற்படுவதாக இருந்தால், அருகிலுள்ள பிரதேச செயலகம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
விட்ரோலில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை சம்பவம்
பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை
11 Sep 2026
பிரான்ஸ் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு
2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு
11 Sep 2026
பிரான்ஸ் நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் அரசியல் செய்தியாளர் சந்திப்பு
2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு
11 Sep 2026
பிரான்ஸ் நைஸ் நகரில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணை
நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில்
11 Sep 2026
பிரான்ஸில் வெயிலுடன் உயரும் வார இறுதி வெப்பநிலை
பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும்
11 Sep 2026
எட்கர் குரோஸ்பிரோன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு
ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல்
11 Sep 2026
பாரிஸின் Porte Dorée பகுதியில் விபத்துக்குப் பிறகு டிராம் பாதையில் நின்ற கார்
பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை
11 Sep 2026
பிரான்ஸ் நீதிமன்றத்தில் Jean-Charles Preira கொலை வழக்கு தீர்ப்பு
இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading