சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

France Weather
பிரான்ஸ் முழுவதும் ஜூன் 1 முதல் 5 வரை வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார வெப்ப அலைக்கு பின்னர் பல பகுதிகளில் மழை இடியுடன் கூடிய புயல் மற்றும் குளிர்ச்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய பிரான்ஸ் பகுதிகளில் வெப்பநிலை 20°C வரை குறையக்கூடும். பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Weather forecast showing a temperature of 22°C with varying cloud coverage and precipitation chances throughout the day.

France Weather – வெளிப்புற பயணங்கள் சாலைப் போக்குவரத்து மற்றும் வார இறுதி நிகழ்வுகளை திட்டமிடுபவர்கள் தங்களது பிராந்திய வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்