உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து செல்கிறது.
🔅அதன்படி, இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔅22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔅அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும்,
🔅22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாயாகவும், விற்பனை
செய்யப்படுகிறது


























