விளக்கமறியலில் உள்ளவர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர அவரது மனைவி ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ரஜித சாலிய சமரசிங்க மற்றும் காவல்துறை பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோராவர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Asia News
உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு
உடற் சிகிச்சை நிபுணர் கொலை, நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
சுவாரஸ்யமான செய்திகள்
மார்செயில் போராட்டத்துக்கு இடையே நகைக்கடை உள்ளிட்ட கடைகள் கொள்ளை
இலங்கை சிறைகளில் கொள்ளளவை விட 3 முதல் 4 மடங்கு கைதிகள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை
அக்டோபர் 25-ம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு
‘Boelo’ புயல் பிரிட்டனில் மின்தடை, ஆம்ஸ்டர்டாமில் 90 விமானங்கள் ரத்து
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்

கனடா எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் நவம்பர் 3 முதல் அதிக ஊதியப் பணிகளுக்கு கூடுதல் புள்ளிகள்

சென்னையில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் சந்திப்பு 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆஸ்திரேலிய ETA, eVisitor விசாக்களுக்கும் 8503 கட்டுப்பாடு

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா, சிம்ரன் ‘கமல் ஸ்ரீதேவி’

பிரான்ஸில் மீண்டும் வெயில் அடுத்த வாரம் வெப்பநிலை குறையும்

சட்ட அமலாக்க அமைப்புகளின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு சமூகப் பாகுபாட்டை அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸில் மீண்டும் வெயில் அடுத்த வாரம் வெப்பநிலை குறையும்
25 Oct 2026

ஆர்லியன்ஸ் மாநாட்டில், வெற்றி பெற்றால் ஜோர்டான் பர்தெல்லா தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அரசை அமைப்பேன் என மரின் லு பென் உறுதிமிழக்கிறார்
25 Oct 2026

ஓர்லியான் மாநாட்டில் ஜோர்டான் பார்டெல்லாவின் பேச்சு இடைநிறுத்தம் 3 பேர் வெளியேற்றம்
25 Oct 2026

தீக்கிரையான லிமோஜ் நகர மன்றத்தை மறுகட்டமைக்க 5,600-க்கும் மேற்பட்டோர் வழங்கிய 5.43 லட்சம் யூரோ நன்கொடை
25 Oct 2026

பாரிஸ் புறநகர் துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் மனநலக் கண்காணிப்பில்
25 Oct 2026

கிரெனோபிலில் ஆர்என் கட்சி மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்களின் பேருந்து மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் личности
25 Oct 2026

மார்செயில் போராட்டத்துக்கு இடையே நகைக்கடை உள்ளிட்ட கடைகள் கொள்ளை
25 Oct 2026

பாலியல் வன்முறைக்கு எதிரான மசோதா பிரான்ஸ் நிறுவனங்களில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
25 Oct 2026
இலங்கை செய்திகள்

ஹோமாகம காவல் நிலையத்தில் 29 வயது இளைஞர் மரணம் போலீசார் தாக்கியதாக குடும்பம் குற்றச்சாட்டு
25 Oct 2026

இலங்கை சிறைகளில் கொள்ளளவை விட 3 முதல் 4 மடங்கு கைதிகள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை
25 Oct 2026

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் விவகாரம் சட்ட நடவடிக்கை எச்சரித்த பளங்கொட கஸ்ஸப தேரர்
25 Oct 2026

காலி கடற்பரப்பில் சிக்கிய 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு
25 Oct 2026

2027ஆம் ஆண்டு 2 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
25 Oct 2026

கொக்கல ரயில் கடவையில் பஸ்–ரயில் மோதி 10 குழந்தைகள் காயம் இருவர் கைது
25 Oct 2026

ஹபராதுவாவில் ரயிலுடன் பேருந்து மோதி 6 பேர் காயம் மூவர் தீவிர நிலையில்
25 Oct 2026

ஐ.எம்.எப். திட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் இருந்தது பிரதமர் ஹரிணி அமரசூரிய
25 Oct 2026
சினிமா செய்திகள்

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா, சிம்ரன் ‘கமல் ஸ்ரீதேவி’
25 Oct 2026

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா
25 Oct 2026

‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை
25 Oct 2026

டைகர் ஷெராப் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு 11 பேர் கைது
25 Oct 2026

‘ஜெயிலர் 2’ படத்தில் நடன வாய்ப்பு ‘நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கம்’ என்கிறார் பூர்ணா
25 Oct 2026

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட் ரெஜினா வியப்பு
24 Oct 2026

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்
24 Oct 2026

‘சிவப்பு நட்சத்திரம்’ படத்தின் தலைப்பை வெளியிட்டார் சமுத்திரக்கனி
24 Oct 2026

