September 20, 2026
Breaking News
இலங்கை விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷுடன் தாய்லாந்து பெண் கைது பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளரலாம் பிரான்சில் இளைஞர் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு: எச்சரிக்கும் ஆய்வு பிரான்சில் காவல் வாகனம்–மோட்டார் சைக்கிள் மோதலைத் தொடர்ந்து வன்முறை மழை வேண்டி விமானத்தில் இருந்து புனித பிரித் நீர் தெளித்த இலங்கை விமானப்படை ‘பத்தா’ இசை வெளியீட்டில் விஜய்யை பாராட்டிய விஜய் சேதுபதி மகாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி, கேட்கும் கருவிகள் திட்டம் குடா கங்கை துணைநதிப் பகுதியில் வெள்ள எச்சரிக்கை நோர்வுட் அஸ்வெசும மோசடி: ரூ.3 கோடி இழப்பு இருக்கலாம் என விசாரணை வழி கேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறிப்பு: கர்நாடக தபால்காரர் கைது உசிலம்பட்டியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்படுமா? அதிகாரிகள் ஆலோசனை மகாவலி ஆற்றுப் படுகையில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை வழி கேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகைப் பறிப்பு: கர்நாடக தபால்காரர் கைது இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு எச்சரிக்கை இலங்கை விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷுடன் தாய்லாந்து பெண் கைது பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளரலாம் பிரான்சில் இளைஞர் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு: எச்சரிக்கும் ஆய்வு பிரான்சில் காவல் வாகனம்–மோட்டார் சைக்கிள் மோதலைத் தொடர்ந்து வன்முறை மழை வேண்டி விமானத்தில் இருந்து புனித பிரித் நீர் தெளித்த இலங்கை விமானப்படை ‘பத்தா’ இசை வெளியீட்டில் விஜய்யை பாராட்டிய விஜய் சேதுபதி மகாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி, கேட்கும் கருவிகள் திட்டம் குடா கங்கை துணைநதிப் பகுதியில் வெள்ள எச்சரிக்கை நோர்வுட் அஸ்வெசும மோசடி: ரூ.3 கோடி இழப்பு இருக்கலாம் என விசாரணை வழி கேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறிப்பு: கர்நாடக தபால்காரர் கைது உசிலம்பட்டியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்படுமா? அதிகாரிகள் ஆலோசனை மகாவலி ஆற்றுப் படுகையில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை வழி கேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகைப் பறிப்பு: கர்நாடக தபால்காரர் கைது இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு எச்சரிக்கை
முகப்பு News செய்தி
News

சிறையில் உள்ள தக்ஷியுடன் பிஸ்கட் உண்ட சார்ஜன்ட் பணி நீக்கம்

📅 வெளியீடு: 16 Dec 2025 08:48 🔄 புதுப்பிப்பு: 16 Dec 2025 08:48 👤 Nerikkalam 👁 7 பார்வைகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அந்த சார்ஜன்ட், சந்தேகநபர் நந்தகுமார் தக்ஷியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். 

இக்குற்றத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவரும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் இந்தச் சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி உட்பட ஆறு சந்தேகநபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இஷாரா செவ்வந்தி மற்றும் நந்தகுமார் தக்ஷி ஆகிய இரண்டு சந்தேகநபர்களும் தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். 

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்தபோது, இலக்கம் 03 சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்ஷி என்ற சந்தேகநபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த சார்ஜன்ட்டுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. 

அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் CCTV காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு குறித்து மனிதவள ஆலோசனை
பிரான்சில் இளைஞர் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு: எச்சரிக்கும் ஆய்வு
20 Sep 2026
Saint-Pierre-des-Corps நகரில் காவல் வாகன மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் காவல்துறையினர்
பிரான்சில் காவல் வாகனம்–மோட்டார் சைக்கிள் மோதலைத் தொடர்ந்து வன்முறை
20 Sep 2026
ஜினெடின் ஜிதான் பிரான்ஸ் தேசிய அணியின் தேர்வாளர் பணியில் கவனம் செலுத்தும் காட்சி
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான்
19 Sep 2026
பாரிஸ் நிர்வாக நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான செய்திப் படம்
அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம்
19 Sep 2026
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
இலங்கை செய்திகள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்
இலங்கை விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷுடன் தாய்லாந்து பெண் கைது
20 Sep 2026
இலங்கையில் பேட்டரி சேமிப்பு அமைப்புடன் கூரை சூரிய மின் பலகைகள்
பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளரலாம்
20 Sep 2026
இலங்கை விமானப்படை Y-12 விமானத்தில் இருந்து புனித பிரித் நீர் தெளிக்கும் காட்சி
மழை வேண்டி விமானத்தில் இருந்து புனித பிரித் நீர் தெளித்த இலங்கை விமானப்படை
20 Sep 2026
மகாவலி ஆற்றின் அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை
20 Sep 2026
ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் கேட்கும் கருவிகள் வழங்கும் திட்டம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி, கேட்கும் கருவிகள் திட்டம்
20 Sep 2026
குடா கங்கை துணைநதிப் பகுதியில் வெள்ள அபாயம் காரணமாக நீரால் சூழப்பட்ட தாழ்வான சாலை
குடா கங்கை துணைநதிப் பகுதியில் வெள்ள எச்சரிக்கை
20 Sep 2026
நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும மோசடி தொடர்பான விசாரணை
நோர்வுட் அஸ்வெசும மோசடி: ரூ.3 கோடி இழப்பு இருக்கலாம் என விசாரணை
20 Sep 2026
மகாவலி ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி ஆற்றுப் படுகையில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
20 Sep 2026
சினிமா செய்திகள்
Vijay Sethupathi speaking at the Patta music launch event in Chennai
‘பத்தா’ இசை வெளியீட்டில் விஜய்யை பாராட்டிய விஜய் சேதுபதி
20 Sep 2026
‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ
விஜய் உறுதியான அரசியல் தலைமுறையை உருவாக்குகிறார்: அட்லீ
19 Sep 2026
Hope Korean monster movie கிராமப்புற ஏலியன் தாக்குதல் காட்சி
‘ஹோப்’ திரைப்படம்: அதிரடி காட்சிகளில் உச்சம், ஏலியன் காட்சிகளில் தடுமாற்றம்
19 Sep 2026
மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் விளக்கம்
தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்
18 Sep 2026
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட அறிமுக வீடியோ காட்சி
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது
18 Sep 2026
Marshals Season 2 தொடரில் ஜெஃபர்சன் வைட் மீண்டும் நடிப்பு
‘யெல்லோஸ்டோன்’ கதாபாத்திரமாக ‘மார்ஷல்ஸ்’ 2-ஆம் சீசனில் மீண்டும் ஜெஃபர்சன் வைட்
17 Sep 2026
David Reddy படத்தில் கமலா ரெட்டி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்
‘டேவிட் ரெட்டி’ படத்தில் ஆக்ரோஷமான வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
17 Sep 2026
‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்தி
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘மகாராஜா’; மேத்யூ மெக்கோனஹி நடிக்கத் திட்டம்
17 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading