டென்மார்க் Avnstrup திரும்பும் மையம் வெளிநாட்டவர்கள் உறுதியற்ற நிலைமையில் வாழ்க்கை
குடியேற்றக் கொள்கைகள் – கேள்விக்குறியாகும் டென்மார்க் அகதிகளின் வாழ்க்கை. டென்மார்க் நாட்டின் Avnstrup return center எனப்படும் திரும்பும் மையத்தில் பல வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக உறுதியற்ற (“limbo”) நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மையத்தில் பொதுவாக தங்கும் நபர்கள் தஞ்சம் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டப்படி நாட்டில் தங்க அனுமதி இழந்தவர்கள் ஆகும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையும் டென்மார்க் நாட்டில் நிரந்தரமாக வாழ அனுமதி இல்லாத நிலையும் காரணமாக […]
