யாழ்ப்பாணம் – கொழும்பு வீதியில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடனான சேவை மத்திய நிலையம் திறப்பு
யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடனான புதிய சேவை மத்திய நிலையம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் ரூபாய் 15 மில்லியன் செலவில் இந்த சேவை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரட்ட பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இந்த “நல்லிணக்கத்தின் நிறுத்தும் சேவை நிலையம்” […]
