September 9, 2026
Breaking News
USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்

Tag: கனடா

கனடாவில் 22 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு PR ஸ்பான்சர் செய்ய முடியுமா?

கனடாவில் குடும்ப ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் 22 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளையும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிரந்தர வதிவிடத்திற்கு PR ஸ்பான்சர் செய்ய முடியும். ஆனால் அவர்கள் கனடாவின் Dependent Child (சார்ந்த பிள்ளை) என்ற சட்ட வரையறைக்குள் வர வேண்டும். தற்போதைய விதிகளின்படி பொதுவாக 22 வயதுக்கு குறைவான திருமணம் ஆகாத பிள்ளைகள் சார்ந்த பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள். எனினும் 22 வயதுக்கு மேற்பட்டவர்களும் சிறு வயதிலிருந்தே உடல் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக பெற்றோரின் நிதி […]

கனடா Sponsorship விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்

Canada Immigration, கனடா அரசு தனது குடிவரவு அமைப்பை சீராகவும் நிலையான முறையிலும் நிர்வகிக்கும் நோக்கில் Parents and Grandparents Program (PGP) மூலம் புதிய Sponsorship விண்ணப்பங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஏற்காது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை Immigration Refugees and Citizenship Canada (IRCC) வெளியிட்டுள்ளது. இந்த முடிவின்படி இனி புதிய Interest to Sponsor படிவங்களும் ஏற்கப்படாது. மேலும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்புகளும் அனுப்பப்படாது. இந்த நடைமுறை அடுத்த […]

கனடாவில் அகதி அந்தஸ்து கோரினால் அதன் நடைமுறைகள் ?

Canada Refugee Systemகனடா உலகின் முக்கியமான அகதி பாதுகாப்பு நாடுகளில் ஒன்றாகும். தங்கள் நாட்டில் உயிர் ஆபத்து, துன்புறுத்தல் போர் மத அல்லது அரசியல் அடக்குமுறை போன்ற காரணங்களால் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு கனடா பாதுகாப்பு வழங்குகிறது கனடாவின் அகதி அமைப்பு இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று கனடாவுக்கு வெளியே உள்ள அகதிகளை மீள்குடியேற்றும் Refugee and Humanitarian Resettlement Program ஆகும். மற்றொன்று ஏற்கனவே கனடாவில் உள்ளவர்கள் அல்லது கனடா எல்லையில் பாதுகாப்பு […]

கனடாவில் Andes Hantavirus கண்காணிப்பு தீவிரம்

கனடாவில் ஹன்டா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் 4 பேர் தனிமைப்படுத்தல் கனடா பொதுச் சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட புதிய தகவலின்படி MV Hondius கப்பல் தொடர்பான Andes Hantavirus பரவல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு கனடிய பயணிகள் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மே 10, 2026 அன்று கனடாவுக்கு திரும்பிய இந்த பயணிகள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றியே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தென் அமெரிக்காவில் காணப்படும் அரிய […]

கனடா மற்றும் உலக நாடுகள் இணைந்து குடியேற்ற முன்னுரிமைகள் குறித்து புதிய நடவடிக்கைகள்

Canada அரசு உலக நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறை கொண்ட குடியேற்ற அமைப்புகளை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் United Nations நடைபெற்ற International Migration Review Forum (IMRF) 2026 மாநாட்டில் கனடாவின் குடியேற்ற அமைச்சர் Lena Metlege Diab தலைமையிலான பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. இந்த மாநாட்டில் உலக நாடுகள் குடியேற்ற மேலாண்மை பாதுகாப்பான குடியேற்ற பாதைகள் மற்றும் குடியேறுவோரின் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசித்தன. […]

கனடாவில் வீட்டு வசதி முதலீடுகள் குறித்து அமைச்சர் லீனா டியாப் அறிவிப்பு

கனடாவில் வீட்டு வசதி முதலீடுகள் கனடாவின் Lena Metlege Diab தலைமையிலான குடியேற்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டுக்கான Spring Economic Update திட்டத்தின் கீழ் புதிய வீட்டு வசதி முதலீடுகளை முன்னிறுத்தியுள்ளது. குறிப்பாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் அதிக வீடுகள் கட்டுவதற்காக திறமையான தொழிலாளர் பணியாளர்களை அதிகரித்தல் கட்டுமான செயல்முறைகளை விரைவுபடுத்தல் மற்றும் நவீன கட்டுமான முறைகளை ஆதரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு அமைச்சர் லீனா […]

கனடா அரசு எரிபொருள் செலவைக் குறைத்து பொதுமக்களுக்கு நேரடி நிதி உதவி அறிவிப்பு

எரிபொருள் செலவைக் குறைத்து பொதுமக்களுக்கு நிதி உதவி அறிவிப்பு – கனடா அரசு கனடா அரசு நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் புதிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டாட்சி எரிபொருள் வரி (fuel excise tax) தற்காலிகமாக நீக்கப்பட்டு கனடியர்களுக்கு நேரடி பொருளாதார நன்மை வழங்கப்பட உள்ளது. அரசின் அறிவிப்பின்படி 2026 ஏப்ரல் 20 முதல் 2026 செப்டம்பர் 7 வரை பெட்ரோல் மற்றும் […]

கனடாவில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய உதவி நடவடிக்கைகள்.

கனடா அரசு – புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கனடா அரசு நாட்டிற்குள் ஏற்படும் காட்டுத்தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் இந்த புதிய திட்டம் மூலம் தற்காலிகமாக கனடாவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்றவர்களுக்கு குடிவரவு தொடர்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ் இயற்கை பேரழிவால் […]