இங்கிலாந்தில் ஆப்கான் பெண்கள் அகதி விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன
இங்கிலாந்தில் அகதி விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன இங்கிலாந்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் அகதி விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிக அளவில் நிராகரிக்கப்படுவதால் அவர்கள் மீண்டும் தாலிபான் அடக்குமுறைக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. Amnesty International UK மற்றும் Gender Action for Peace and Security (GAPS) வெளியிட்ட அறிக்கையின் படி ஆப்கான் அகதி விண்ணப்பங்களின் அங்கீகார விகிதம் முன்பு 96% ஆக இருந்த நிலையில் தற்போது 34% […]
