Tag: Beach Safety
பிரான்சில் நீச்சல் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடையை மீறி நீந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடிய புதிய நடைமுறை 2026 ஆகஸ்ட் 3 முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட Décret n° 2026-723 மூலம் அதிகாரப்பூர்வமாக நீச்சல் அல்லது நீர் விளையாட்டு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறுவோருக்கு காவல்துறையினர் அபராத நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நகராட்சி அல்லது Préfecture உத்தரவின் மூலம் நீச்சல் தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்துவது சிவப்புக் […]
Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]
சனிக்கிழமையன்று (06) நொரொச்சோலையில் அமைந்துள்ள தளுவ முகத்துவாரப் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நொரொச்சோலை மூவர் உயிரிழப்பு என்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம்பெண்களும் 25 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் அவர்கள் தளுவ முகத்துவாரப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்தபோது […]