போதைப்பொருள் ஒழிக்க சட்டங்கள் வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தற்போதைய சட்டங்களில் அவசர திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார். “ரடம எகடா” (A Nation United) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடிக்க தேவையான அனைத்து சட்ட திருத்தங்களும் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம் […]
