Tag: EU News
Italy asylum returns, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற மற்றும் அகதி ஒப்பந்தம்அமலுக்கு வந்த பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இத்தாலிக்கு அகதி கோரிக்கையாளர்களை மீண்டும் அனுப்பும் நடைமுறையில் பல ஆரம்பகட்ட சிக்கல்கள் இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு அகதி முதன்முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்த நாடே அவரது அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறுப்பானதாகும். இதனால் பின்னர் வேறு உறுப்புநாடுகளுக்குச் சென்றவர்களை மீண்டும் அந்த முதல் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் […]
ஜெர்மனி பிரான்ஸ் எல்லை – 2026 மார்ச் 15 முதல். 2026 மார்ச் 15 முதல் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான நில எல்லையில் இருந்த தற்காலிக பாஸ்போர்ட் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் Schengen விதிமுறைகளின்படி பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாக பயணம் செய்யும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக ஜெர்மனி அரசு 2025 செப்டம்பர் மாதம் முதல் பாதுகாப்பு காரணங்களால் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை […]
ஐரோப்பிய யூனியன் குடியேற்ற ஆணையர் மெக்னஸ் பிருன்னர் இத்தாலி மற்றும் அல்பேனியா இடையே 2023 ஆம் ஆண்டு கையெழுத்தான குடியேற்ற ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற மற்றும் அகதி விதிகளுக்குள் வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அல்பேனியா பயணம் மேற்கொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி மத்தியதரைக் கடலில் இத்தாலி கடற்படையால் மீட்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவர். அந்த முகாம்கள் அல்பேனியாவில் இருந்தாலும், அவை முழுமையாக […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் […]