September 10, 2026
Breaking News
குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம் குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்

Tag: France 2025 update

வருடாந்திர சமூக பாதுகாப்பு உச்சவரம்பு (PASS) என்றால் என்ன?

பிரான்ஸ் சமூக பாதுகாப்பு அமைப்பில், “Plafond Annuel de la Sécurité Sociale (PASS)” எனப்படும் வருடாந்திர உச்சவரம்பு என்பது, ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தில் இருந்து சமூக நலன்கள் மற்றும் கட்டணங்கள் கணக்கிடப்படும் மிக அதிகபட்ச வரம்பு ஆகும். PASS எதற்காக பயன்படுத்தப்படுகிறது? PASS பல்வேறு சமூக நலன்கள் மற்றும் கட்டண கணக்கீடுகளில் அடிப்படையாகப் பயன்படுகிறது. PASS எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று PASS புதுப்பிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் சராசரி […]

கோடை கால தீ விபத்துகளைத் தவிர்க்க இப்போதே உங்கள் நிலத்தை சுத்தப்படுத்துங்கள்

கோடை காலத்தில் காட்டுத்தீ அபாயத்தைத் தவிர்க்க இப்போது அதாவது இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள புதர்கள் மற்றும் செடிகளை அகற்றுவது மிகச் சிறந்த காலமாகும் என பிரதமர் அலுவலகத்தின் சட்டம் மற்றும் நிர்வாகத் தகவல் துறை அறிவித்துள்ளது (அக்டோபர் 22, 2025). இந்த காலத்தில் மரங்கள் இலைகளை இழந்திருப்பதால் வெட்டுதல் எளிதாகும் மேலும் இது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கச் சுழற்சியை பாதிக்காது. புதர் அகற்றம் என்பது நிலத்தில் உள்ள புல், கிளை, இலை […]

பிரான்ஸ் தேசிய சபையில் வேலை இழப்பு காப்பீட்டு சட்ட மசோதா நிறைவேற்றம்

பிரான்ஸ் தேசிய சபை இந்த வாரம் வேலை இழப்பு காப்பீட்டுக்கான சமூக இணைப்பாளர்களின் உடன்பாட்டை சட்டமாக்கும் மசோதாவை இறுதியாக நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டம், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை இழப்பு நலன்களை (Unemployment Benefits) எளிதாக பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் குறைந்தபட்சம் 5 மாதங்கள் வேலை செய்திருந்தாலே நலன்களுக்கு தகுதி பெற முடியும் என்பதே முக்கிய மாற்றமாகும். சீசனல் தொழிலாளர்களுக்கும் இதே தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பணியாளர்கள் வழங்கும் காப்பீட்டு […]

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சந்தர்ப்பத்தில்

பிரான்சில் மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடுமையான குற்றமாகும். இது உங்கள் எதிர்கால வாகன உரிமை மற்றும் வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தண்டனை விவரங்கள் முக்கிய குறிப்புகள்

ஜெனீவா ஏரியில் சில படகு சேவைகள் குறைப்பு – 2026 முதல் புதிய அட்டவணை

ஜெனீவா ஏரியில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இடையிலான சில எல்லைக்கடந்த படகு சேவைகள் அடுத்த வருடம் முதல் குறைக்கப்பட உள்ளன. குறிப்பாக, ஏவியான்–லோசான் (Évian–Lausanne) வழித்தடத்தில் வார இறுதி (வீக்கெண்ட்) பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன மற்றும் மொத்தமாக இயக்கப்படும் படகுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். மிகப்பெரிய மாற்றம் லோசான்–தோனோன்-லே-பெயின்ஸ் (Lausanne–Thonon-les-Bains) வழித்தடத்துக்கு ஏற்படும். இங்கு பயணங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படுவதுடன் வார இறுதியில் எந்தப் படகும் இயக்கப்படாது. இய்வோயர் (Yvoire) வழித்தடத்திலும் சில சேவைகள் குறைக்கப்படுகின்றன ஆனால் வேலை […]

பாரிஸில் வழக்கறிஞர் ஒருவர் ‘அறியப்படாத வீரர்’ சமாதியை அவமதிக்க முயன்றார் – காவலரை கடித்ததும் கைது

பாரிஸ் நகரில் அக்டோபர் 9, வியாழக்கிழமை அன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு பெண் வழக்கறிஞர் பிரான்ஸின் தேசிய மரியாதையின் முக்கியச் சின்னமாக விளங்கும் “அறியப்படாத வீரர்” (Tomb of the Unknown Soldier) சமாதியை அவமதிக்க முயன்றார். அச்சம்பவம் பாரிஸில் உள்ள ஆர்க் டி த்ரியோம்ப் (Arc de Triomphe) நினைவுச்சின்னம் அருகே நடைபெற்றது. அங்கு சென்று அந்த வழக்கறிஞர் சமாதியைத் தகர்க்க முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு […]

ஷெங்கன் பகுதி புதிய நுழைவு – வெளியேற்ற முறை (EES) 12 அக்டோபர் 2025 முதல் அமலில்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளின் குடிமக்கள் (Third-country nationals) ஷெங்கன் பகுதியில் குறுகிய கால (90 நாட்கள் வரை) பயணத்திற்கு வரும்போது நுழைவு, வெளியேறு மற்றும் தங்கும் காலத்தை துல்லியமாக கண்காணிக்கும் Entry-Exit System (EES) எனும் புதிய தானியங்கி முறை 12 அக்டோபர் 2025 முதல் செயல்பட தொடங்குகிறது. இந்த முறை, எல்லைச் சோதனைகளை நம்பகமாக்கவும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. EES முறை […]

புதிய பிரதமர் சேபாஸ்தியன் லெகோர்னு தலைமையில் பிரான்சின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் அவர்களின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை புதிய அமைச்சரவையை அறிவித்தது. இதை பிரதமர் சேபாஸ்தியன் லெகோர்னு தலைமையேற்கிறார். அவரின் மிக முக்கியமும் — அதே சமயம் மிக கடினமான பணியும் — 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு சிதறிய மற்றும் சச்சரவான பாராளுமன்றத்தில் ஆதரவு பெறுவதாகும். அமைச்சரவை முக்கிய அமைச்சர்கள் அமைச்சர்கள் இளைய அமைச்சர்கள்

அக்டோபர் 27 – பிரான்ஸ் வரித்தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இரட்டை வரி பிடிப்பு சாத்தியம்

பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் மாதம் வழக்கமாகவே பல்வேறு வரி மற்றும் நிதி கட்டணங்களால் நிரம்பிய முக்கியமான காலமாகும். இவ்வாண்டும் அதற்கு விதிவிலக்கில்லை. குறிப்பாக அக்டோபர் 27 தேதி வரித்தாரர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். அந்த நாளில் சில வரித்தாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தனித்தனி வரி பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் வரித்துறை (DGFiP) தெரிவித்ததின்படி அந்த நாளில் வருமான வரி (Impôt sur le revenu) மற்றும் வசிப்பிட வரி (Taxe […]

பிரான்ஸ் சமூக பாதுகாப்பு அமைப்பு – 80 ஆண்டுகள் நிறைவு

1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரான்ஸ் சமூக பாதுகாப்பு (Social Security) அமைப்பு இன்று அக்டோபர் 4, சனிக்கிழமையன்று தனது 80வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இது பிரான்ஸ் நாட்டின் சமூக நலத் திட்டங்களில் முக்கியமான ஒரு தூணாக திகழ்கிறது. இந்த அமைப்பு குடிமக்களுக்கு மருத்துவ சேவைகள், வேலை இழப்பு நிவாரணம், ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு சமூக நல உதவிகளை வழங்குகிறது. எனினும், இந்த அமைப்பை பராமரிப்பதற்கு மிகுந்த நிதிசுமை தேவைப்படுகிறது இதற்கான செலவுகள் பல்வேறு […]