ஹோர்முஸ் நீரிணை திறப்பு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க தொடங்கப்பட்ட “Project Freedom” என்ற முக்கிய இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கையையும் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஈரான் விதித்த தடையால் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை உருவாக்கும் நோக்கில் […]
