📅
28 Jul 2026
👁
17
ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை உயிரிழப்பு
வவுனியாவில் சோகம், கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் இடம்பெற்ற துயரகரமான விபத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த…
மேலும் படிக்க →