குவைத்தில் 464 வெளிநாட்டவர்களின் குடியிருப்பு முகவரிகள் ரத்து
Kuwait News, குவைத்தில் உள்ள பொது குடிமக்கள் தகவல் ஆணையம் (PACI) 464 வெளிநாட்டவர்கள் மற்றும் பிற குடியிருப்பாளர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அறிவிப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அரசிதழான Kuwait Alyoum இல் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது புதிய குடியிருப்பு முகவரியை PACI அலுவலகத்தில் […]
