மாலத்தீவு அதிபர் முகமது முயிஸ்ஸு மற்றும் பிரதிநிதி குழுவிற்கு இலங்கையில் வரவேற்பு – அதிபர் உரை
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமாக வந்துள்ள மாலத்தீவு குடியரசுத் தலைவர் டாக்டர் முகமது முயிஸ்ஸு மற்றும் அவருடைய பிரதிநிதி குழுவினரை வரவேற்கும் நிகழ்வில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் உரையாற்றிய அவர் மாலத்தீவு தலைவரை இலங்கையில் வரவேற்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவுகள் மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை என்றும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் 1965 ஆம் ஆண்டு […]
