மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி
சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சமூக பிறழ்வான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் விடுதி ஒன்றை காவல்துறையினர் சுற்றிவளைத்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நேற்று (19.07.2026) மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை காவல்துறை நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. சோதனையின்போது குறித்த விடுதியை நிர்வகித்து வந்த 40 வயதுடைய ஆண் முகாமையாளர் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு தங்கியிருந்த 22 முதல் 30 வயதுக்குட்பட்ட […]
