போர் முடிந்த பின் ஈரானில் கடுமையான அணு ஆய்வு அவசியம்
ஈரானின் அணு திட்டம், ஈரானில் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சமீபத்திய மத்திய கிழக்கு மோதலுக்கு பிறகு மிகவும் வலுவான சரிபார்ப்பு (Verification) அமைப்பு அவசியம் என International Atomic Energy Agency-யின் தலைவர் Rafael Grossi தெரிவித்துள்ளார். ஜப்பானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என்று கூறுவது மட்டும் போதாது என்றும் அதை நடைமுறையில் உறுதிப்படுத்தும் வலுவான ஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் […]
