கண்டி, நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
விடுமுறை, நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையை முன்னிட்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் நாளை (04.08.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களில் தேவைக்கேற்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி […]
