இலங்கையில் இன்றைய தங்க விலை
இலங்கையில் தங்க விலை கடந்த சில மாதங்களாக உலக சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இன்று (27.07.2026) வெளியிடப்பட்ட நிலவரப்படி தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 1,317,667 ஆக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 46,480 ஆகவும் 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ரூ. 371,850 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் […]
