கிரீஸ் புதிய அறிவிப்பு-UK பயணிகளுக்கு விமான நிலைய காத்திருப்பு இல்லாமல் சுலப நுழைவு
UK பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு விசேட சலுகை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நடைமுறையால் பல நாடுகளில் விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரீஸ் அரசு முக்கியமான தீர்வை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10 முதல் UK (பிரிட்டன்) பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு உயிரணு (biometric) பதிவு கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரல் ரேகை மற்றும் முகஅடையாள சரிபார்ப்பு போன்ற செயல்முறைகள் தவிர்க்கப்படுவதால் விமான நிலையங்களில் காத்திருக்கும் […]
