இத்தாலியில் கார் மோதிய தாக்குதல் மோடேனா நகருக்கு விரைந்த பிரதமர் மெலோனி
இத்தாலியின் மோடேனா நகரில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் Giorgia Meloni தனது வெளிநாட்டு சந்திப்புகளை ரத்து செய்து அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. 31 வயதுடைய சலீம் எல் கௌத்ரி என்ற நபர் நகர மையத்தில் திடீரென காரை மக்கள் மீது செலுத்தியதாகவும் பின்னர் தப்பிச் செல்ல முயன்றபோது கத்தியுடன் ஒருவரை […]
