டிக் டாக் Login பிரச்சினை -Password Reset செய்ய முடியவில்லையா?
புதிய தொலைபேசியில் டிக் டாக் செயலியை திறக்கும் போது Password அல்லது Login பிரச்சினை ஏற்பட்டால் குறிப்பாக கடவுச்சொல்லை மறந்துவிட்ட நிலையில் Password Reset செய்ய முயற்சிக்கும் போது. சிக்கல்கள் தோன்றலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் TikTok வழங்கும் அதிகாரப்பூர்வ Feedback Form மூலம் நேரடியாக முறைப்பாடு அனுப்ப முடியும். முழுமையாக இந்த தொகுப்பை படித்த பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள TikTok Feedback Form இணைப்பை திறக்க வேண்டும். போன்ற சிக்கல்கள் தோன்றலாம். அதன்பின்னர் Topic என்ற இடத்தை […]
