Tag: Udaya Gammanpila
Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினியிடம் பத்து முக்கிய கேள்விகளை முன்வைப்பதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,குண்டுத்தாக்குதலால் அரசியல் ரீதியாக சிலர் பயனடைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பதவி நீட்டிப்புகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும் சுரேஸ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை […]
சுரேஷ் சல்லாய் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லாய் மீது தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் விளக்கத்தின்படி CID காவலில் இருந்த காலத்தில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் மருத்துவ கவனிப்புகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை […]