பிரான்ஸ் Dover துறைமுகத்தில் EES Biometric சோதனைகளை தற்காலிகமாக நிறுத்தியது
France border control, UK travel to Europe. பிரான்ஸ் அதிகாரிகள், இங்கிலாந்தின் Port of Dover துறைமுகத்தில் ஏற்பட்ட நீண்ட வரிசைகள் மற்றும் பல மணி நேர காத்திருப்புகள் காரணமாக, புதிய EU Entry/Exit System (EES) உயிர்வள (biometric) சோதனைகளை தற்காலிகமாக தளர்த்தியுள்ளனர். European Union அறிமுகப்படுத்தியுள்ள இந்த EES முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள பயணிகளின் கைரேகை மற்றும் முகஅடையாள தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. மே மாத Bank Holiday பயண நெரிசலின் […]
