இந்திய அரிசி இறக்குமதியால் நெல் விலை சரிவு விவசாயிகள் பாதிப்பு
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர் உபாலி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உருளுவெவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புகள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில் தேங்கிக் காணப்படுவதாக கூறினார். சந்தையில் ஒரு கிலோ நெல் 95 முதல் 100 ரூபாய் வரையிலேயே விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் […]
