பெல்ஜியம் வேலை அனுமதி Work Permit New Rule 2026 முறையில் பெரிய மாற்றம்
Belgium Work Permit, மே 1 முதல் ஆன்லைன் விண்ணப்பம் கட்டாயம். 2026 மே 1 முதல் Belgium அரசு தனது வேலை அனுமதி (Work Permit) விண்ணப்ப முறையில் முக்கியமான டிஜிட்டல் மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி இதுவரை மின்னஞ்சல் அல்லது காகித (paper-based) முறையில் சமர்ப்பிக்கப்பட்ட குறுகிய கால வேலை அனுமதி (short-term work permit) மற்றும் தினசரி எல்லை கடக்கும் பணியாளர்களுக்கான commuter permit விண்ணப்பங்கள் இனி முழுமையாக ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட […]
