சவுதியில் வேலை அனுமதி புதுப்பிப்பு Qiwa வெளியிட்ட முக்கிய விதிமுறைகள்
சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் சேவை தளமான Qiwa வெளிநாட்டு தொழிலாளர்களின் Work Permit (வேலை அனுமதி) புதுப்பிப்பு தொடர்பாக புதிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. Work Permit என்பது சவுதிக்கு வேலை விசாவில் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சட்டபூர்வமாக வேலை செய்யவும் பின்னர் Iqama (குடியிருப்பு அட்டை) பெறவும் அவசியமான ஆவணமாகும். Qiwa வெளியிட்ட தகவலின்படி ஒரு ஊழியரின் Work Permit காலாவதியாகும் முன்பே அதனை புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் அந்த ஊழியரின் பதிவு […]
