கண்ணீருடன் விடைபெற்ற கால்பந்து ஜாம்பவான்
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றாலும் ஆட்டத்தின் பெரும்பகுதியில் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் (90+1) […]
