LEP, LDDS போன்ற சேமிப்புக் கணக்குகளின் கண்காணிப்பு நடைமுறை 2027 வரை ஒத்திவைப்பு
LEP (Livret d’Épargne Populaire), LDDS (Livret de Développement Durable et Solidaire) போன்ற வரி இல்லாத ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புக் கணக்குகளை ஒரே நபர் பல வங்கிகளில் வைத்திருக்கிறாரா என்பதை வங்கிகள் முறையாக தானியங்கி முறையில் சரிபார்க்க வேண்டிய கட்டாயம், தொழில்நுட்ப காரணங்களால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த நடைமுறை ஜனவரி 2026க்குப் பிறகு அமலுக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆணையின்படி, இந்த விதிமுறை தற்போது ஜூலை […]
