மொஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – சீன கப்பல் சேதம் குற்றச்சாட்டு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் மொஸ்கோவை நோக்கி உக்ரைன் மேற்கொண்ட ஆழமான ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரயசான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தை நோக்கிச் சென்ற சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் […]
