USS FITZGERALD கப்பல் 154 மீட்டர் நீளமுடையது. இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் பால் ரிச்சர்ட்சன் (Commander Paul Richardson) பணியாற்றுகிறார்.
விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்யதப் பின் ‘USS FITZGERALD’ கப்பலானது தீவில் இருந்து புறப்படவுள்ளது.






























