September 8, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை
முகப்பு Asia News செய்தி
வியட்நாம் படகு விபத்து 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
Asia News

வியட்நாம் படகு விபத்து 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

📅 வெளியீடு: 11 Jul 2026 19:44 🔄 புதுப்பிப்பு: 11 Jul 2026 22:32 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

Vietnam News, வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பு குவொக் அருகே இடம்பெற்ற படகு விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்துள்ளது.

அந்த படகில் மொத்தம் 36 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் 3 படகு பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். விபத்துக்குப் பின்னர் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய் ஆகிய இடங்களில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் முழுமையான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Vietnam News

ஹொன் மே ரூட் தீவிலிருந்து அன் தோய் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கரையிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் அதிக அலைகள் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் மிகப்பெரிய தீவான பு குவொக், சமீப ஆண்டுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தளமாக மாறியுள்ள நிலையில் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் வறட்சியால் குறைந்த நிலத்தடி நீர்மட்டத்தை காட்டும் வறண்ட நிலப்பரப்பு
பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு
08 Sep 2026
பாரிஸில் இசை நிகழ்ச்சிக்காக மேடையில் நிற்கும் ஸ்டீவி வொண்டர்
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர்
08 Sep 2026
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் பெண் பணியாளர்கள் தொடர்பான சர்ச்சை
ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர்
08 Sep 2026
ஈபிள் கோபுரம் அருகே BAPS அமைப்பு தொடர்பான சர்ச்சையை பிரதிபலிக்கும் காட்சி
பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை
08 Sep 2026
பிரான்சில் விற்பனை செய்யப்படும் Percko Signature முதுகு ஆதரவு மெத்தை
பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்
08 Sep 2026
Cergy நகரில் குடியிருப்பு கட்டிடத்தைச் சுற்றிவளைத்துள்ள பிரான்ஸ் காவல்துறை
Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு
08 Sep 2026
Yves Brunier உருவாக்கிய காசிமிர் போன்ற பிரபல பொம்மலாட்டச் சின்னங்கள்
காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு
08 Sep 2026
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading