September 11, 2026
Breaking News
ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
முகப்பு News செய்தி
Sri Lankan News Nerikkalam
News

தமிழ் மக்களின் நிலங்கள் கையகப்படுத்தல் மூன்று மாத கால அவகாசம் போதுமானதா ?

📅 வெளியீடு: 12 May 2025 22:51 🔄 புதுப்பிப்பு: 15 May 2025 10:35 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி.

ஜனவரி 2025 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள், மக்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடம் தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் வளர்ச்சி திட்டங்கள் அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக நிலங்களை கைப்பற்றும் அதிகாரம் கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆனால் அவ்வாறில்லாது தற்போது வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் தமிழ் மக்களது பிரதேசங்களில் உள்ள நிலங்களை உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் இலங்கை அரசு குறித்த நிலங்களை அரசுடைமையாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளின் கீழ் மொத்தம் சுமார் 5,900 ஏக்கர் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தபடுகிறது.

பிடித்துக்கொள்ளப்பட்ட முக்கிய இடங்கள் மற்றும் மாவட்டங்கள்

வலயன்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் – 414 ஏக்கர் (அண்ணளவாக)

முள்ளிவாய்க்கால் – 934 ஏக்கர் (அண்ணளவாக)

புதுமட்டளான் மற்றும் அம்பலவான் பொக்கணை – 354 ஏக்கர் (அண்ணளவாக)

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பளை, செம்மங்குண்ணு, அம்பலவான் பொக்கணை, மட்டளான், வலயன்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற கிராமங்களிலும் நிலங்கள் பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் பெரும்பாலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களாகவே காணப்படுகின்றது.

(இவை தவிர ஏற்கனவே சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 69,000 ஏக்கர் நிலங்கள் மற்றும் வனவிலங்கு திணைக்களம் சுமார் 29,400 ஏக்கர் நிலங்களைப் பிடித்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)

இந்த நிலங்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்புகளைப் பார்க்கலாம்
முழுமையான தகவல்களுக்கு

முக்கிய குறிப்பு

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புகளின் படி, உங்கள் நில உரிமையை நிரூபிக்க மூன்று மாத காலக்கெடு உள்ளது. எனவே, உங்களது காணிகள் தொடர்பான உறுதிகளை அல்லது அதன் சார்ந்த ஆவணங்களை உறுதிப்படுத்துவதன் ஊடாக உங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு வெளிநாட்டில் வாழும் சொந்தங்கள் மேலே காணொளியில் குறிப்பிட்ட வகையில் உங்களது உறவினர்களோ அல்லது தெரிந்த ஒருவரின் ஊடாக உங்களது நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ளுங்கள்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
விட்ரோலில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை சம்பவம்
பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை
11 Sep 2026
பிரான்ஸ் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு
2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு
11 Sep 2026
பிரான்ஸ் நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் அரசியல் செய்தியாளர் சந்திப்பு
2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு
11 Sep 2026
பிரான்ஸ் நைஸ் நகரில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணை
நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில்
11 Sep 2026
பிரான்ஸில் வெயிலுடன் உயரும் வார இறுதி வெப்பநிலை
பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும்
11 Sep 2026
எட்கர் குரோஸ்பிரோன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு
ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல்
11 Sep 2026
பாரிஸின் Porte Dorée பகுதியில் விபத்துக்குப் பிறகு டிராம் பாதையில் நின்ற கார்
பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை
11 Sep 2026
பிரான்ஸ் நீதிமன்றத்தில் Jean-Charles Preira கொலை வழக்கு தீர்ப்பு
இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading