September 9, 2026
Breaking News
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள்
முகப்பு Breaking News செய்தி
Breaking News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் – CID விசாரணை ஆரம்பம்

📅 வெளியீடு: 25 Aug 2025 12:04 🔄 புதுப்பிப்பு: 25 Aug 2025 12:43 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் பரவிய கொலை மிரட்டல் செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு துறை (CID) இன்று முறையீடு ஒன்றை பெற்றுள்ளது.

கடுவலைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபத் தர்ஷண உள்ளிட்ட சிலர் இன்று (25) குற்றப்புலனாய்வு துறைக்கு சென்று முறையிட்டனர். அவர்கள் அளித்த புகாரில், தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்யுமாறு தூண்டும் வகையில் ஒரு சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவு அரசியல் நோக்கம் கொண்டதா, யார் இதை பரப்புகின்றனர், யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்பன தொடர்பில் CID தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க, அரச நிதியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் தற்போது உடல்நலக் குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டு முன்னாள் ஜனாதிபதியையே குறிவைத்து இப்படிப்பட்ட பொதுவான கொலை மிரட்டல்கள் வெளிப்படையாக சமூக ஊடகங்களில் பரவுவது கடும் கவலைக்குரிய விடயமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading