September 9, 2026
Breaking News
சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை
முகப்பு News செய்தி
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை கூடி முக்கிய தீர்மானங்கள் | ஜனாதிபதி
News

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடி முக்கிய தீர்மானங்கள்.

📅 வெளியீடு: 15 Dec 2025 23:12 🔄 புதுப்பிப்பு: 15 Dec 2025 23:13 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16-ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. டித்வா சூறாவளிக்குப் பிறகான மீட்பு, நிவாரணம் மற்றும் இயல்பு நிலை மீளமைப்புக்கான கொள்கை முடிவுகள் இதில் எடுக்கப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை உருவாக்கம், 2005 ஆம் ஆண்டு இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்ட திருத்தம், தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறைக்கும் நடவடிக்கைகள், மத்திய மலைநாட்டின் (Central Fragile Area) பாதுகாப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தரவு தளம் உருவாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

வெளிநாட்டு நிவாரண உதவிகளை வெளிப்படைத்தன்மையுடன் ஒருங்கிணைக்க தனிக்குழு அமைப்பதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் சுத்தம் செய்ய வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவை இந்த வாரத்திற்குள் முழுமையாக வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

டித்வா சூறாவளியால் நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,164 வீடுகள் முழுமையாகவும் 1,12,110 வீடுகள் பகுதியளவாகவும் சேதமடைந்துள்ளன. தற்போது 796 பராமரிப்பு நிலையங்களில் 72,911 பேர் தங்கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

2026 இறுதிக்குள் அபாய வலயங்களில் உள்ள மக்களுக்காக 8,000 வீடுகள் நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading