September 9, 2026
Breaking News
பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு
முகப்பு Migrants செய்தி
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை
Migrants

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை, “10 மில்லியன் மக்கள் வரம்பு”

📅 வெளியீடு: 01 May 2026 23:12 🔄 புதுப்பிப்பு: 01 May 2026 23:12 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை, வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை

சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை “10 மில்லியன் மக்கள் வரம்பு” (No 10 million Switzerland) என்ற முக்கிய அரசியல் முன்மொழிவு தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முன்மொழிவு நாட்டின் மக்கள் தொகையை 2050 ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனை (1 கோடி) மீறாத அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக் கோருகிறது. இதை வலதுசாரி Swiss People’s Party (SVP) முன்வைத்துள்ளது.

இதன் நோக்கம் அதிகரித்து வரும் குடியேற்றம் (immigration) மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியால் வீட்டு வசதி குறைவு வாடகை உயர்வு போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகளின் அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதாகும்.

#சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 9.5 மில்லியனை எட்டும் போது அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும், 10 மில்லியன் வரம்பை மீறினால் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள “மக்கள் சுதந்திரச் சஞ்சாரம்” (Free Movement Agreement) ஒப்பந்தத்தையும் நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.

இந்த முன்மொழிவு அரசியல் ரீதியாக மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் மக்கள் அதிகரிப்பு நாட்டின் வாழ்க்கைத் தரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என கூறுகின்றனர்.

அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் இது பொருளாதாரத்திற்கும் வேலை வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

மேலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி சுமார் 52% மக்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான முன்மொழிவை சுவிட்சர்லாந்து மக்கள் 2026 ஜூன் 14 அன்று வாக்கெடுப்பில் தீர்மானிக்க உள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading