Tag: இலங்கை பொலிஸ்
ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனோஜ் சுரங்கா என்ற நபர் “பட்டுவத்தே சாமர” என்ற பெயரால் அறியப்படும் இவர் அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மே 7 ஆம் தேதி இலங்கையில் இருந்து விசேட நடவடிக்கைக்காக புறப்பட்டிருந்த இலங்கை பொலிஸ் குழுவொன்று இந்தியா வழியாக அவரை பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற உலகத்துடன் தொடர்புடைய பல விசாரணைகளில் இவரின் பெயர் வெளியாகியிருந்த நிலையில் […]
இலங்கையில் ஒருவர் கைது – 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல். 2026.04.09 அன்று அதிகாலை பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தீர்வைவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2252 கிலோகிராம் பீடி இலைகளும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 03 படகுகளும் உடன் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடையவர் ஆவார் அவர் […]