ஆஸ்திரேலியாவில் 5 வயது சிறுமி கொலை ஜெஃபர்சன் லூயிஸ் மீது கொலை குற்றச்சாட்டு – அலிஸ் ஸ்பிரிங்ஸில் கலவரம்
ஆஸ்திரேலியாவின் நார்தர்ன் டெரிட்டரியில் உள்ள அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன 5 வயது அபோரிஜினல் சிறுமி “குமாஞ்ஜயி லிட்டில் பேபி” மரணத்திற்கு தொடர்பாக 47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் மீது போலீசார் கொலை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். இந்தச் சிறுமி ஏப்ரல் 25ஆம் தேதி தனது குடியிருப்பு முகாமில் இருந்து காணாமல் போனதையடுத்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்திய விரிவான தேடுதலின் பின் ஐந்து நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சந்தேக […]
