கிரீன் கார்டு விதிகளில் பெரிய மாற்றம் – அமெரிக்காவுக்கு வெளியே இருந்து விண்ணப்பிக்க புதிய கட்டுப்பாடு
அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை வழங்கும் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறையில் முக்கியமான மாற்றத்தை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய கொள்கையின்படி பெரும்பாலான கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவுக்குள் இருந்து அல்லாமல் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகங்கள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் விசா சுற்றுலா விசா அல்லது தற்காலிக வேலை விசாவில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விண்ணப்ப செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என […]
