Tag: Illegal Liquor
நாடளாவிய ரீதியில் நேற்று (14) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் கமன்கெதர பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 150 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் கெரன்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 44 […]
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் நேற்று (10) வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெருமளவு சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வசமிருந்து சுமார் 90 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட […]
இலங்கையில் சுற்றிவளைப்பு – 34 மற்றும் 58 வயதுடைய இருவர் அதிரடியாக கைது . 2026.04.03 அன்று காலை மினுவாங்கொட பொலிஸ் விசேட நடவடிக்கைப் படையினர் கொத்துகொட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 3830 லிட்டர் கோடா (24 பேரல்கள்) கள்ளச்சாராயத்துடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதே நாளில் மாலை பாமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முத்துராஜவெல வகுருபீம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் […]