Tag: Indian Ocean
மத்திய பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்திலிருந்து இந்து சமுத்திர கடல் பரப்பிற்கு ஊடுருவியுள்ள எல்நினோ காலநிலை நிகழ்வு இம்மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் குறிப்பிடத்தக்க வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் கலட்டி வீதியில் உள்ள மிலேனியம் தனியார் விடுதியில் நடைபெற்ற எல்நினோ தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய அவர், இந்து சமுத்திரப் பகுதியில் அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை இலங்கை மற்றும் மாலைதீவுகளில் […]
Sri Lanka News,இலங்கையில் வரவிருக்கும் மாதங்களில் எல் நினோ தாக்கம் காரணமாக வானிலை அதிக மாற்றங்களைச் சந்திக்கக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம், திடீர் கனமழை, வறட்சி மற்றும் பலத்த காற்று போன்ற அசாதாரண காலநிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்களால் விவசாயம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் […]
அமெரிக்க கப்பல் இலங்கை கடற்படையில் நேற்றையதினம் (4ம் திகதி) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளமை நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க கடலோரக் காவல்படையில் சேவையாற்றிய USCGC Decisive கப்பல் தற்போது இலங்கை கடற்படையின் P628 என்ற பெயரில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க கப்பல் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் (EEZ) மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 மீட்டர் […]