📅
30 Jun 2026
👁
17
பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் அமைந்துள்ள மங்களாபுர வில்லுவில் தோனி ஒன்று கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (30)…
மேலும் படிக்க →